லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்பின் சிட்டி சங்கத்தின் 33-ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவில் லயன் ஆனந்த் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். எம்ஜேஎஃப் லயன் வி.ஆனந்தன் தலைவராகவும், லயன் ஆர்.பி.சுந்தர ராஜன் செயலாளராகவும், லயன் கே.நாகமாணிக்கம் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். லயன்ஸ் இந்தாண்டு சேவை திட்டங்கள் கல்வி உதவித் தொகை லயன் சுபா சுப்பிரமணியம் மற்றும் லயன் ராமசுப்பிரமணியன் வழங்கினார்கள், காது கேட்கும் கருவி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கேரளா வயநாட்டிற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை லயன் ராதாகிருஷ்ணன் மற்றும் , மருத்துவ உதவித்தொகை தலைவர் ஆனந்தன் அவர்களும் வழங்கினார்கள் இவ்விழாவில் லயன்ஸ் நிர்வாகிகள் லயன் முன்னாள் லயன்ஸ் பன்னாட்டு இயக்குநர் கே.ஜி.ராம கிருஷ்ணமூர்த்தி, லயன்ஸ் உடனடி முன்னாள் ஆளுநர் என்.ஜெயசேகரன், முன்னாள் ஆளுநர் லயன் கே.ராமசாமி, மண்டலத் தலைவர் லயன் கே. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்பின் சிட்டி சங்கத்தின் 33-ஆம் ஆண்டு பதவியேற்பு விழா….

Leave a Reply