கோவை ஆண்டாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லட்சுமி ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திசன் மகன் சரண்குமார் சுகன்யாவின் திருமணத்தில் சென்னை லோகாயுக்தா உறுப்பினர் ஆறுமுகம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
லட்சுமி ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திசன் இல்ல திருமண விழா

Leave a Reply