கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் சிலைகள் திறப்பு



Leave a Reply