கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு செல்வபுரம் வடக்கு பகுதி முதல் வீதி குறுக்கு சாலை, செல்வபுரம் கிழக்கு பகுதி வல்வகணபதி கோவில் அருகில் மற்றும் அம்சிநகர் பகுதியில் இந்திரா நகர் எதிரில் கிழக்கு பகுதியில் காங்கிரட் தளம் அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ : 12,10,000 மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கேசெல்வராஜ் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜிஅருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது உடன் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் கே வி என் ஜெயராம் அவர்கள், நகரக் கழகச் செயலாளர் குறந்தாச்சலம் அவர்கள், கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடன்.
ரூ 12.10 லட்சத்தில் காங்கிரட் தளப்பணி தொடக்கம் பணியை தொடக்கிவைத்தார் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார்

Leave a Reply