, , , , , , , , , , , , , , , , , , ,

ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு

Spread the love

கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு

0-3968×2976-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#
0-3968×2976-0-0#

நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மாதேஸ்வரன், ராயல் கேர் மருத்துவமனை சீனியர் கன்சல்டன்ட் நியூராலஜிஸ்ட் அருள்செல்வன், மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி, முதன்மை செயல் அலுவலர் மணி செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் மருத்துவர்கள் ஜின் வூ சங், பேராசிரியர் தீபங்கர் நந்தி, மருத்துவர் ரோல் அண்ட் டோமினிக் ஜமோரா, பால் மாட்டின்ஸ் பென்னான்டஸ் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் விஜயன், இணை ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரங்கராஜ் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்