ராயல் கேர் மருத்துவமனைக்கு
அமெரிக்காவின் எஸ்.ஆர்.சி அங்கீகாரம்..

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மையமாக அமெரிக்காவின் சர்ஜிக்கல் ரிவ்யூ கார்ப்பரேஷன் எஸ்.ஆர்.சி அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது, மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவின் எஸ்.ஆர்.சி அங்கீகாரம், இந்தியாவில் முதல் மற்றும் ஏழாவது மையம் ஆகும்,இந்நிகழ்வின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது, இதில் SRC அங்கீகாரத்துடன் ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன், மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரகுராஜ பிரகாஷ், மருத்துவ இயக்குனர் பரந்தாம சேதுபதி, தலைமை செயல் அலுவலர் டாக்டர் கே.டி மணி செந்தில் குமார் உள்ளிட்டோர்
Leave a Reply