, ,

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ‘எக்சலன்ஸ் இன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ விருது

royal care hospital
Spread the love

கோவையில் நடைபெற்ற ஈடி எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எகனாமிக் டைம்ஸ் ‘எக்சலன்ஸ் இன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி விருது’ மருத்துவ மனையின் தலைவர் கே.மாதேஸ்வரனுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வழங்கினார்.