முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மருமகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் மறைவிற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்,Ex,mla ., கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
முரசொலி செல்வம் மறைவிற்கு நா.கார்த்திக் இரங்கல்

Leave a Reply