முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சுற்றுப்பயணம் வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கினார் எம்எல்ஏ பி ஆர் ஜி அருண்குமார்

Spread the love

கோவை புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அவினாசி பகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வருகை தரும் அதிமுக பொது செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொள்ள வீடு வீடாக சென்று சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் அழைப்பிதழ் வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.