, , ,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

rajnikanth
Spread the love

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் என கூறினார்.