முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அடல்பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெப்பக்குளம் மைதானத்தில் கொடியேற்றிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்
முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய வானதி சீனிவாசன்

Leave a Reply