முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் – தீக்ஷனா ஆகியோருக்கு மார்ச் மாதம் திருமணம் நடந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று விஜய் விகாஸ் – தீக்ஷனா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் – தீக்ஷனா தம்பதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Leave a Reply