,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

s p velumani
Spread the love

கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், ஓகே சின்னராஜ், அமுல் கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்