முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி

Spread the love
கோவை உடையாம்பாளத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மாலை அணிவித்தார் அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர் ஜெயராம் உள்ளிட்டோர்