, ,

முதல்வருடன் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் சந்திப்பு

cm stalin
Spread the love

சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினை தமிழ்நாடு தொழில் துறை மின் நூகோர்வோர் கூட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்.ஜேம்ஸ், ஜெயபால், முத்துரத்தினம், ராஜப்பா, ராஜமாணிக்கம், பொன்.குமார்,  சாகுல் அமீது, கோவிந்தராஜ், ஜெயபாரதி, முரளி, நடராஜன் உள்ளிட்டோர் சந்தித்து நிலை கட்டணம் திரும்ப பெற வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த உள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். தேர்தல் நடைமுறை முடிந்தவுடன் கோரிக்கை சம்பந்தமாக நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.  இந்த சந்திப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஏற்பாடு செய்திருந்தார்.