கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ,கல்பனா செந்தில்,
தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, தீர்மானக் குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.குப்புசாமி, தங்கம் சந்திரசேகர், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதி செயலாளர்கள் ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன்,வி.ஐ.பதுருதீன்,எஸ்.எம்.சாமி,மு.சிவா, ஷேக் அப்துல்லா,மா.நாகராஜ், இரா . சேரலாதன்,அஞ்சுகம் பழனியப்பன்,வ.ம.சண்முகசுந்தரம்,எ.எம்.கிருஷ்ணராஜூ,கே.எம்.ரவி, வட்ட செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,
அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Reply