கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதி மலை கிராமங்களில் மழையால் சேதமடைந்த பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம் எல் ஏ பி.ஆர்.ஜி அருண்குமார்

Leave a Reply