கோவை கவுண்டம்பாளையம் ராஜீவ் காந்தி வீதி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துவக்கி வைத்தார். உடன் கவுண்டபாளையம் மேற்கு பகுதி செயலாளர் சின்னசாமி மற்றும் துணைப் பகுதி செயலாளர் சிவகுமார், வார்டு செயலாளர் பாலசுந்தரம், அப்பளம் ரவி, மாரிமுத்து, மணிகண்டன், மகேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ் எல்.பி. பெரியசாமி, கனகராஜ் ராதிகா ஆகியோர். .
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்



Leave a Reply