, ,

மறைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா. மலரவனின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் நேரில் மலரஞ்சலி!!

Spread the love

கோவை கணபதி மாநகரில் உள்ள மறைந்த முன்னாள் மேயரும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலரவன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், ஏ கே சின்னராஜ், அமுல் கந்தசாமி, கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.