மதுரை அருகே அவனியாபுரம் ஐல்லிக்கட்டு பணிகளை, அமைச்சர் பி. மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அவனியாபுரத்தில் திங்கள்கிழமை காலை ஐல்லிக்கட்டு தொடங்குகிறது.
மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டை,
தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஆணையாளர் மதுபாலன் மற்றும் போலீஸ் அதிகாரிகள்,
ஐல்லிக்கட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.
Leave a Reply