வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாமன்னர் திருமலைநாயக்கர் அவர்களின் 441-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பில், மதுரையில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தெற்கு சட்டமன்ற உறுப்பினர மு.பூமிநாதன், துணை மேயர் நாகராஜன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply