,

மதுரையில், சமத்துவ பொங்கல் விழா

pongal
Spread the love

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், தைத்திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா, திருப்பாலை அருகே நாராயணபுரம் மந்தையம்மன் திடலில் நடைபெற்றது.