பெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு , தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ:நெடுமாறன் ஆணையின் படி, மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அன்னாரது உருவ சிலைக்கு மதுரை மாவட்டத் தலைவர் வெ.நா.கனேசனமாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார். விழாவில், மதுரை மாநகர் பொருளாளர் வீராசாமி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் குமார், சுப்பையா, வாசுதேவன், சித்தநாதன், மணி வண்ணன் மற்றும் இயக்கத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply