மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சத்யா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டிய வைகோ, அவரை முழுமையாக கட்சியிலிருந்தும் நீக்கியதாக அறிவித்துள்ளார்.