இந்து அறநிலை துறை சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமணம் கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்தது, இதில் MP கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக், மருதமலை கோவில் அறங்காவலர் ஜெயக்குமார், ஆகியோர் மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார் மேலும் தமிழக அரசு சார்பில் தம்பதிகளுக்கு தங்க தாலி,கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 20 ஜோடிகளுக்கு திருமணம்

Leave a Reply