மதுரையில், மக்கள் நலனுக்காக ,நாட்டு நலம் வேண்டி பெண்களுக்கான இலவச 7108 திருவிளக்கு பூஜை வழிபாடு காந்தி மியூசியத்தில் நடைபெற உள்ளது. இந்த வழிபாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ,தனியார் ஹோட்டலில் விசாலாக்ஷி, தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply