நாடு முழுவதும் தற்போது 2025 மகா கும்பமேளா பற்றிய செய்திகளே இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியாவெங்கும் உள்ள மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், மகா கும்பமேளாவில் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானும் சல்மான் கானும் காவி நிற உடையணிந்து கங்கையில் குளிப்பது போல் காட்சியளிக்கிறது. இந்தப் புகைப்படம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது,

Leave a Reply