, , ,

மகாராஸ்டிரத்தில் பாஜக ஆட்சி… காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அஸ்தஸ்தும் இல்லை!

modi
Spread the love

மகாராஸ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 48 இடங்களை வென்றுள்ளது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் கிடைக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் வயநாட்டு இடை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்காக காந்தி அமோக வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி ஆகியுள்ளார்.