ப்ரோசோன் மாலில் ஆட்டோ மெஷின் மற்றும் ரோபோடிக் எக்ஸ்போ தொடங்கியது

Spread the love

சரவணம்பட்டி  ப்ரோசோன் மாலில் ப்ளாக் ஃப்ரைடே விற்பனை தொடங்கி உள்ளது. இந்த விற்பனை 24  முதல் 26 நவம்பர் வரை நடைபெறுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்ஸ், மொபைல், அப்பேரல்ஸ், என நூற்று நூற்றுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கவுள்ளன. மேலும் இந்த  விற்பனையை முன்னிட்டு சிறந்த ஆஃபர்கள், கேஷ்பேக், கார்டு ஆபர், ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளாக் ஃப்ரைடே சேலை முன்னிட்டு ப்ரோசோன் மால் மற்றும் எஸ். என். எஸ். கல்லூரி  இன்ஸ்டிடியூஷன் ஹப்  சார்பில் ஆட்டோ மெஷின் மற்றும் ரோபோடிக் எக்ஸ்போ தொடங்கியுள்ளது.

இந்த கண்காட்சியை ப்ரோசோன் மால் சென்டரின் டைரக்டர் விஜய் பாட்டியா மற்றும் எஸ். என். எஸ். கல்லூரி வைஸ் பிரின்ஸ்பல் விவேகானந்தன் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி நவம்பர் 24 முதல் 26 வரை நடை பெறுகிறது. கோவை சரவணம்பட்டி  ப்ரோசோன் மாலில் பிளாக் பிரைடே ப்ளாக் ஃப்ரைடே விற்பனை தொடங்கி உள்ளது. இந்த விற்பனை 24  முதல் 26 நவம்பர் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்ஸ், மொபைல், அப்பேரல்ஸ், என நூற்று நூற்றுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கு. மேலும் இந்த  விற்பனையை முன்னிட்டு சிறந்த ஆஃபர்கள், கேஷ்பேக், கார்டு ஆபர், ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாக் ஃப்ரைடே சேலை முன்னிட்டு ப்ரோ சோன் மால் மற்றும் எஸ். என். எஸ். கல்லூரி  இன்ஸ்டிடியூஷன் ஹப்  சார்பில் ஆட்டோ மெஷின் மற்றும் ரோபோடிக் எக்ஸ்போ தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை ப்ரோசோன் மால் சென்டரின் டைரக்டர் விஜய் பாட்டியா மற்றும் எஸ். என். எஸ். கல்லூரி நிர்வாகத்தினர் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி நவம்பர் 24 முதல் 26 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தகவலை மார்க்கெட்டிங் மேனேஜர் பிரிங்க்ஸ் டோன் நாதன் மற்றும் அசிஸ்டன்ட்  ஜென்ரல் மேனேஜர் பினான்ஸ் பாபு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *