பொள்ளாச்சி நகரம் திருவள்ளுவர் திடலில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க முன்னாள் அமைச்சரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமனால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பொள்ளாச்சி நகர கழக செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. வெங்கடாசலம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் விஜயராணி ரங்கசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காளீஸ்வரி ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.சுப்பிரமணியம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார்,மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஆர்.கே. குருசாமி, நகர அவைத் தலைவர் மகாலிங்கம், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்.எம்.சக்திவேல்,ஒன்றிய அவைத் தலைவரும் ஆச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.என்.ரங்கநாதன்,மாவட்ட பிரதிநிதிகள் இரும்புகுரு, அருணாச்சலம், தங்கலட்சுமி செந்தில்குமார், நகர பொருளாளர் வடுகை கனகு, நெகமம் தண்டபாணி, வழக்கறிஞர் தனசேகர், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாரும் ஒன்றிய குழு உறுப்பினருமான தாமரை தென்னரசு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், கே.பி.பாலு, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழகப் பொருளாளர் அறிவழகன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் திரு.காளிமுத்து, ஜெய அழகன், நீலகண்டன்,உஞ்சை என்.எஸ்.கந்த வடிவேல்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.கே.சி.செந்தில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கார்த்தி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை கழக துணை செயலாளர் சுரபி ரமேஷ் மற்றும் மாவட்ட,நகர ஒன்றிய, பேரூராட்சி,ஊராட்சி, வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள், பங்கேற்றனர்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்

Leave a Reply