,

​பொள்ளாச்சி கிளை 1 போக்குவரத்து அலுவலகத்துக்கு தண்ணீர் சுத்தப்படுத்தும் கருவி வழங்கிய பொள்ளாச்சி திமுக செயலாளர்

water purifier
Spread the love

பொள்ளாச்சி கிளை 1 போக்குவரத்து எல்.பி.எஃப் தொழிற்சங்க நிர்வாகிகள் குடிதண்ணீர் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் இரா. நவநீத கிருஷ்ணன்  ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் தண்ணீர் சுத்தப்படுத்தும் கருவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் காளியப்பன், செயலாளர் பாலு, பொருளாளர் யுவன்ராஜ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். உடன் நகர துணை செயலாளர் ச.தர்மராஜ், நிர்வாகிசி.டி.சி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.