கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
14 ஆண்டுகளுக்கு பிறகு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில்
வெகு விமர்சையாக கோலாகலமாக நடந்தது.96 வகை மூலிகை திரவியங்கள் நிரப்பப்பட்ட பல ஸ்தலங்களில் இருந்து வந்த போது வா மூர்த்திகளும் பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்து இன்று காலை கோவிலின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மற்றும் பிரம்மாண்ட டோன்களின் மூலம் பக்தனின் மீதும் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது.
Leave a Reply