தமிழகத்தில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஒன்றினைந்த கோவை மாவட்டங்கள் சார்பாக நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, திமுக, காங்கிரஸ் இயக்கங்கள் பங்கேற்றன.
மறுமலர்ச்சி திமுக சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு, கலந்து கொண்டு உரையாற்றினார்.
உடன் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் அ.சேதுபதி, இராமநாதபுரம் பகுதி செயலாளர் பொ.சு.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply