கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் பூங்கா நகர் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் திறந்து வைத்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் இருந்தனர்.
புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்

Leave a Reply