கோவை புறநகர் வடக்கு மாவட்டம் – அவினாசி வடக்கு ஒன்றியம் சார்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம், கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி சார்ந்த பி.ஆர். ஜி. அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அவினாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Reply