கோவை மதுக்கரையில் பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 11வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளித்தார். அப்போது கோவை தெற்கு தமிழக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன், பள்ளி முதல்வர் வனிதா திருமூர்த்தி, பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 11வது ஆண்டு விழா

Leave a Reply