பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்புப் பிரிவுகள் துவக்கம்
கோவை, டிசம்பர் 19: 2024
கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன புதிய விரிவுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் பன்முக மருத்துவ சேவையை துவக்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. புதிய சிறப்பம்சங்களுடன் வசதிகள் உள்ள துவக்க விழா 2024 டிசம்பர் 19 நடந்தது.
பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் MS (ORTHODNB (ORTHO) FRCS (Ed) FRCS (ORTHO)UK ពេលនេ மகாராஷ்டிராவின் மாண்புமிகு கவர்னர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன பங்கேற்று சிறப்பித்தார்.
மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள்
விபத்து & அவசரநிலை
எலும்பியல் & மூட்டு மாற்று
இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று
ஆர்த்ரோஸ்கோபி & காயம்
முதுகெலும்பு அறுவை சிகிச்சை
‘தலையில் காயம் & நரம்பியல்
பொது மருத்துவம்
*பொது அறுவை சிகிச்சை
நீரிழிவு நோய்
போன்றவை அறிமுகம் செய்யப்படுகின்றன.
காஸ்ட்ரோஎன்டாலஜி
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
இதயவியல்
நுரையீரல் ஆய்வு
பெண்கள் மையம்
குழந்தைகள் மருத்துவமனை
அதிநவீன பரிசோதனை மற்றும்
படமாக்குதல்
சமுதாயத்திற்கு விரிவான மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை சோவகளை வழங்க தயாராகியுள்ளது பிரகதி மருத்துவமனை நோயாளிகளின் சேலைய மேம்படுத்துதல், கவனிப்பை உயர்த்துதல், அனைத்து வகையான சிகிச்சைகளையும் ரே மருத்துவமனையில் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன
பிரகதி மருத்துவமனை 2015 இல் உச்சநீதிமன்ற நீதிபதி திரு பி சதாசிவம் துவக்கி வைத்தார் முன்னணி எலும்பியல் சிறப்பு மையங்களில் ஒன்றாக பிரக்தி மருத்துவனை திகழ்கிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துமென என்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. பாலசுப்ரமணியன் அவர்களின் சீரிய தலைமையில் செயல்பட்டு வருகிறது மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க, திறமையான நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் பணியாளர்கள் உள்ளனர் அடுமஉைத குறைவான செலவுகள் என சிறப்பான கவனிப்பில் கவனம் செலுத்தி வருகிறது பிரகதி மருத்துவமனை.
Leave a Reply