கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் பார்க் கல்லூரி சார்பில் சர்வ தேச பெண்கள் தின விழா நடந்தது. இதில்
இந்தியாவுக்கான சீஷெல்ஸ் உயர் ஆணையர் ஹரிசோ லலாடியானா அகூச்சே அவர்களுக்கு பார்க் கல்வி குழும சிஇஓ அனுஷா ரவி வழங்கினார், உடன் ரோட்டரி கிளப் ஆக்ருதி தலைவர் துளசி சேது, கௌமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் தீபா மோகன் ராஜ், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஶ்ரீ ராஜேஸ்வரி,அரசு யோகா மருத்துவ கல்லூரி தீபா, தீனதயால் உபதய ஸ்ம்ரிதி சன்ஸ்தன் தலைவர் விஜயகுமாரி உள்ளிட்டோர்.
கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் பார்க் கல்லூரி சார்பில் சர்வ தேச பெண்கள் தின விழா நடந்தது. இதில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் தீபா மோகன் ராஜ் அவர்களுக்கு பார்க் கல்வி குழும சிஇஓ அனுஷா ரவி மற்றும்
இந்தியாவுக்கான சீஷெல்ஸ் உயர் ஆணையர் ஹரிசோ லலாடியானா அகூச்சே வழங்கினார், உடன் ரோட்டரி கிளப் ஆக்ருதி தலைவர் துளசி சேது, , மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஶ்ரீ ராஜேஸ்வரி,அரசு யோகா மருத்துவ கல்லூரி தீபா, தீனதயால் உபதய ஸ்ம்ரிதி சன்ஸ்தன் தலைவர் விஜயகுமாரி உள்ளிட்டோர்.
Leave a Reply