,

பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த பிரபலம்

selva prabhu
Spread the love
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொருப்பாளருமான செல்வபிரபு கோவை இதயதெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.