அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடக்கும் போரையும் நிறுத்துவேன் என்று உறுதிபடுத்தியுள்ளார். இந்நிகழ்வு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர் இஸ்ரேல் முதல் முறையாக பயணம் செய்யும் தருணமாகும்.
அதிபர் டிரம்ப் இஸ்ரேலில் ஹமாஸ் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். மேலும், அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:
“இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். எல்லோரும் ஆவலாக இதற்காக காத்திருக்கின்றனர். போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பெருமையாகும். இது நான் முடித்த 8வது போர் ஆகும்



Leave a Reply