பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம்..

anbumani ramadoss
Spread the love
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வந்த நிலையில், தற்பொழுது தலைவர் பதவியில் இருந்து நீக்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,
ராமதாஸ் எனும் நான் பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை பாமகவின் செயல் தலைவராக நியமிக்கிறேன் என்று கூறினார்.