பஞ்சுமிட்டாய் நஞ்சுமிட்டாயாக புற்றுநோய்க்கு மூலகாரணம் என்பதனால் அதனை தமிழக அரசு தடைசெய்ததை வரவேற்கும் விதமாக பஞ்சுமிட்டாய் கொண்டு ஒரு எமன் உருவத்தை படைத்து அதை தூக்கிலிட்டு ஒழியட்டும் இந்த நஞ்சுமிட்டாய் என்று கோவை குனியமுத்தூர் யு.எம்.டி.ராஜா வடிவமைத்துள்ளார்.
பஞ்சுமிட்டாய் கொண்டு ஒரு எமன் உருவத்தை வடிவமைத்தார் யு.எம்.டி.ராஜா

Leave a Reply