, , , ,

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை……

anil
Spread the love

பங்குச் சந்தையில் வர்த்தம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு  5 ஆண்டுகள் தடை விதித்தும்,  25 கோடி ரூபாய் அபராதமும் விதித்தும் செபி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  வாடிக்கையாளர்களின் நிதியை  தவறாக பயன்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து  அனில் அம்பானி  மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்,  பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ,  நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.