நெகமம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்

Spread the love
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் நெகமம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் இணை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் க. கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட மருத்துவ அலுவலர் மரு.பாலுசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.கீதாஞ்சலி ஆகியோர் உள்ளனர்.