நூற்றாண்டு விழா காணும் உருமாண்டம்பாளையம் அரசு பள்ளி ரூ.80 லட்சத்தில் புதுப்பிக்க பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை
போடப்பட்டது.
நூற்றாண்டு விழா காணும்உருமாண்டம்பாளையம் அரசு பள்ளி ரூ.80 லட்சத்தில் புதுப்பிக்க பூமி பூஜை! பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு!!
கோவை, டிச. 4- கோவை உருமாண் டாம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிநூற்றாண்டு பழமை யானவரலாற்றைக்கொண் டுள்ளது. 1924 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப் பள்ளி 100 ஆம் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது.
இதனை தொடர்ந்து முன்னாள்மாணவர்கள் பொதுமக்கள் பள்ளியை புணரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன் பொருட்டு ரூ 80 லட்சம் செலவில் மார்டின் குருப்,தனியார் கம்பெனி கள், பொதுமக்கள், முன் னாள் மாணவர்கள் பங்க ளிப்புடன் மாநகராட்சி யுடன் சேர்ந்து பள்ளியை புணரமைக்கவும்,புதிய கட்டிடம் கட்டவும்,தரை தளம் அமைக்கவும் பள்ளி வளாகத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப் பினர் பி.ஆர்.ஜி அருண்கு மார்,மார்டின் குருப் இயக் குநர் லீமாரோஸ்
மார்டின்,மாமன்ற உறுப்பி னர்கள் சித்ரா தங்க வேல்,சாந்தாமணி பச்சை முத்துபுஷ்பமணி அருள்கு மார், ராமமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் பாபு,தலைமை ஆசிரியர் கோமதி, வடக்கு மண்டல துணை ஆனையர்ஸ்ரீதேவி முன்னாள் மாணவர்கள் கந்தசாமி, சுந்தரம், மொள னசாமி, தேவேந்தி ரன், முத்துசாமி, பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply