கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னத்தடாகம் ஊராட்சியில் எம்ஜிஆர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 15,80,000 மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் துவக்கி வைத்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
நியாய விலைக்கடை பூமி பூஜையை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார்

Leave a Reply