நாராயணசாமி நாயுடுவிற்கு அஞ்சலி செலுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஓ.கே. சின்ராஜ்

Spread the love

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஓ.கே. சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். உடன் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, வட்ட, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.