நாகலாந்து ஆளுநர் இல கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்



Leave a Reply