நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரிய சீமானின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்பபெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதி அளிக்க வேண்டும் ” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சீமான் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டதுடன், சீமான் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையைசெப். 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடிகை பாலியல் புகார் சீமான் மன்னிப்பு கேட்பாரா?



Leave a Reply