அதிமுக முன்னாள் அமைச்சர் S.P வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். உடன் நல்லறம் அறக்கட்டளை தலைவர் S.P அன்பரசன்
#wedding #superstar #thekovaiherald #newsupdate #thekovai #spv spvelumani #spanbarasen #covainews
Leave a Reply